புதுக்கோட்டையில் மாணவர் அணி நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரத்தில் கடந்த  05/09/2010 அன்று தவ்ஹீத் பள்ளியில் மாணவரணி சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் மாவட்ட மாணவரணி  செயலாளர் சேக் ஒலி அவர்கள் தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியில் சகோதரர் அனீஸ் MISC அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இதல் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.