புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்டப் பொதுக்குழு!

P1030483P1030497தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று (13-11-2009) நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அல்தாஃபி மற்றும் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

இம்மாட்டப் பொதுக்குழு கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கிளைகளில் விசாரிக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அழைப்பு பணிகளை இன்னும் தீவிரமாக செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படடது.