புதுக்கோட்டையில் ஜுலை 4 மாநாடு ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் தவ்ஹீத் பள்ளியில் கடந்த 23-05-2010 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஜுலை 4 மாநாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் A. R சுல்தான் தலைமை வகித்தார். இதர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இதில்  முஜாஹித் சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் ஜூலை மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.