புதுக்கோட்டையில் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு அரிசி சேலை,மளிகை பொருட்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5/08/2011 அன்று கூலி வேலை செய்யும் 32 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு அரிசி மூட்டை, சேலை,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. ஏழை முஸ்லிம்கள் ரமளானை மகழ்ச்சியுடன் கொண்டாட வழங்கப்பட இவைகளை ஏழை முஸ்லிம்கள் சந்தோசத்துடன் பெற்றுச் சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்!