புதுக்கோட்டையில் இஸ்லாத்தை ஏற்ற செந்தில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 03-06-2001 அன்று செந்தில் குமார் என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். இவருக்கு மாவட்டம் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.