புதுக்கோட்டையில் இலவச கத்னா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டையில் கடந்த 02-05-2010 அன்று இலவச கத்னா முகாம் நடைப்பெற்றது.

இதில் பல சிறுவர்களுக்கு இலவசமாக கத்னா செய்து அவர்கள் விடுகளுக்கு சென்று ஊட்டசத்து பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.