புதிய மர்கஸ் துவக்கம் – அப்பம்பட்டு கிளை

விழுப்புரம் கிழக்கு மாவட்டம்அப்பம்பட்டு கிளையின் சார்பாக கடந்த 27-09-2013 அன்று புதிதாக மர்க்கஸ் அமைத்து ஜுமுஆ தொழுகை நடைபெற்றது. இதில் சகோ.திவான் பிர்தெளஸி அவர்கள் ஜுமுஆ உரையாற்றினார்கள்………………..