புதிய மர்கஸ் திறப்பு & எளிய மார்க்கம் நிகழ்ச்சி – காஞ்சிபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக 15/04/2012 அன்று புதிய மர்கஸ் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் மாலை 6:00 மணியளவில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றத. இதில் மாநில தலைவர் சகோதரர் P.J அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு தங்களின் ஐயங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்.