புதிதாக இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்திற்கு இலவச குர்ஆன் தமிழாக்கம், நூல்கள்: மங்கலம் TNTJ

45-10திருப்பூர் மாவட்டம் மங்கலம் டிஎன்டிஜே கிளை யின் சார்பாக கடந்த 14-06-2009 அன்று இஸ்லாத்தைத் தழுவிய குடும்பத்திற்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க்க விளக்க நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
‘மஸ்ஜித் மாலிகுல் முல்க்’ பள்ளியின் தலைவர் ஐ. முஸ்தபா வழங்கினார். கிளைப் பொருளாளர் ஏ. சிராஜு தின், எம். நூர்தீன் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.