புதிதாக இஸ்லாத்தை ஏற்றவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கூடுவாஞ்சேரி

காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளையில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு கடந்த 11-2-2012 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.