இரத்த தானங்கள்/May 26, 2010 புஜைரா – கல்பா கிளையில் இரத்த தான முகாம் பார்வையாளர்: 28 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புஜைரா மண்டலம் கல்பா கிளையில் கடந்த 7.5.2010 அன்று கல்பா தலைவர் முபீஸ் தலைமையில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது. இதில் பெண்கள் உட்பட 35 சகோதர சகோதரிகள் கலந்துக் கொண்டு இரத்ததானம் செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்! Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:ஃபுஜைரா previous articleஷிமோகாவில் கோடைகால பயிற்சி முகாம்next articleகீழக்கரை தெற்கு தெரு சொற்பொழிவு நிகழ்ச்சிRelated Postsஉள்ளரங்கு சொற்பொழிவு நிகழ்ச்சி/January 5, 2016 /No Comment “இணை வைப்பு ” சொற்பொழிவு நிகழ்ச்சி – புஜைராதஃவா நிகழ்ச்சிகள்/October 27, 2015 குர்ஆன ஹதீஸ் வகுப்பு – புஜைரா கிளை