புக் ஸ்டால் – காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை சார்பாக 15-08-2015 அன்று காலை இந்திய  சுதந்திர தினத்தை முன்னிட்டு  இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டு இஸ்லாம் குறித்த நூல்களும்,, இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு,, இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை,, மற்றும் பல தலைப்புகளில் DVD க்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது,, இதில்  பிறமத சகோதரர்கள் பலருக்கும் இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது.