புக் அன்பளிப்பு – சோழபுரம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக 24.10.2015  அன்று மாற்று மத சகோதரிகள் 10 பேருக்கு சோழபுரம் கிளையின் கொள்கை சகோதரிகள் இஸ்லாம் குறித்து தஃவா செய்ததுமட்டும்மல்லாமல் அவர்கள் அனைவருக்கும்” அர்த்தமுள்ள இஸ்லாம் ” என்ற புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.