“புகை நமக்கு பகை” சாரமேடு தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையில் 30.03.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ரபிக் அவர்கள், “புகை நமக்கு பகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில்பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்