“புகை நமக்கு பகை” – ஆவடி மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக 07/04/2012 அன்று மூன்று இடங்களில் மெகா போன் பிரச்சாராம் நடைபெற்றது. இதில் சகோ ஷாக்கிர் அவர்கள் “புகை நமக்கு பகை” உஎன்ர தலைப்பில் பிரச்சாராம் செய்தார்