புகையிலை தரும் கேடுகள் – வேப்பம்பட்டு தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 28/02/2012 அன்று வேப்பம்பட்டில் 2 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. ஷேக் அவர்கள் புகையிலை தரும் கேடுகள் என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்தார்.