புகையிலை தரும் கேடுகள் – பட்டாபிராம் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 17/02/2012 அன்று 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ஷரிப் அவர்கள் புகையிலை தரும் கேடுகள் என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்தார்.