புகையினால் ஏற்ப்படும் தீமைகள் – எம்.எம்.டி.எ காலனி மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.எ காலனி கிளை சார்பாக.18.02.2012 அன்று புகையினால் ஏற்ப்படும் தீமைகள் என்ற தலைப்பில் 2 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் இது குறித்து நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டது.