”புகழ் எனும் போதை” – துபை மர்கஸ் பயான்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல மர்கஸின் வாராந்திர சொற்பொழிவில் 18.10.2013 அன்று நடைபெற்ற மார்க்க சொற்பொழிவில் அழைப்பாளர் சகோ.சாஜிதூர் ரஹ்மான் அவர்கள் ”புகழ் எனும் போதை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!