பீமநகர் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் பீமநகர் மர்கஸில் கடந்த 20-09-2014 அன்று பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஆர்.ஒய்.ஜாகிர் அவர்கள் பதிலளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!…………………