பி.ஜே ஏன் ஹஜ் செய்யவில்லை?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.ஜே அவர்கள் ஹஜ் செய்யாமல் இருப்பது ஏன் ஏன்ற விமர்சனம் சிலரால் எழுப்பப்படுகின்றது. இது பற்றி பி.ஜே அவர்கள் அளித்த பதிலின் வீடியோ:

Click Here (To download right click and save target as )

பதிலில் குறிப்பிடுவது போன்று பி.ஜே அவர்கள் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்களுடன் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹஜ் கமிட்டில் பதிவு செய்ததற்கான ரிசிப்டின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு (2010)

கடந்த ஆண்டு (2009)

குறிப்பு: சகோதரர் அப்துல் ஹமீத் அவர்களின் பெயர் (முன்பு  ஷாகுல் ஹமீத்) பாஸ்போர்ட்டை தவிர அனைத்து அரசு ஆவணங்களிலும் மாற்றப்பட்டு விட்டது.

இந்த ஆண்டு பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டும் தான் ஹஜ்ஜுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததால் பாஸ்போர்ட்டில் உள்ளவாறு ஷாகுல் ஹமீத் என்று பெயர் குறிப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். (பாஸ்போட்டிலும் மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)