பில்லி சூனியம்  உண்டா? – நீடாமங்கலம் கிளை பெண்கள் பயான்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் கடந்த 17-09-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் 
சகோ.கம்மது ரஃபீக் அவர்கள் “பில்லி சூனியம்  உண்டா? ” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். மேலும் கேட்கப்பட்ட மார்க்க சந்தேகங்களுக்கு சகோ.முகம்மது ரஃபீக் அவர்கள் பதிலளித்தார்கள்கள். 
அல்ஹம்துலில்லாஹ்………………………………