பிற சமய சகோதரர்களுக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் – பெரம்பூர் கிளை

வடசென்னை மாவட்டம் பெரம்பூர் கிளை சார்பாக கடந்த 21-09-2014 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பிற சமய சகோதரர்களுக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………….