பிற சமய சகோதரருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் – திருத்துறைப்பூண்டி 1 வது கிளை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளை சார்பாக கடந்த 29-08-2013 அன்று பிற சமய சகோதரருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………………….