பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக கடந்த 15-02-2015 அன்று பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லஹ்……………………..