பிற சமயசகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – திருத்துறைப்பூண்டி 1 வது கிளை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக கடந்த 27.5.13 அன்று பிறசமயசகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.