”பிறர் நலம் பேணுதல்” – புருனை மண்டல மாதாந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலத்தில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 01.04.2012 அன்று இரவு 8.30 முதல் 9.30 மணிவரை நடைபெற்றது. சகோதரர் காசிம் அவர்கள் பிறர் நலம் பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.