பிறமசய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு – சமஸ்பிரான் கிளை

இன்று (3-11-2011) வியாழக்கிழமை திருச்சி சமஸ்பிரான் தெரு கிளை சார்பாக மாற்று மத சகோதரருக்கு திருக்குரான் தமிழ் மொழியாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது தஃவா செய்யப்பட்டது,