பிறசயம சகோதரர்களிடம் தஃவா – கொடிக்கால்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 24-03-2012 அன்று கோத்த தெரு என்ற பகுதியில் பிறசமய சகோதரர்களிடம் நோட்டிசுகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.