பிறசமய சகோதரியின் வீட்டுக் கூரை அமைப்பதற்கு ரூபாய் 3500-நிதியுதவி

நாகை தெற்ககு மாவட்டம் நாகூர் 1 சார்பாக நாகூர் சார்பாக கடந்த 15-09-2014 அன்று பிறசமய சகோதரியின் வீட்டுக் கூரை அமைப்பதற்கு நிதியுதவியாக ரூபாய் 3500-  வழங்கப்பட்டது