பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கொருக்குபேட்டை கிளை

வட சென்னை மாவட்டம் கொருக்குபேட்டை கிளை  சார்பாக கடந்த 12-05-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…….