பிறசமய சகோதரர்களிடையே தஃவா – காஞ்சி கிழக்கு

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் பிறசமய சகோதரர்களிடையே கடந்த 16-11-2011 அன்று அழைப்பு பணி செய்யப்பட்டது. இதில் 2 நபர்களுக்கு இனிய மார்க்கம் சீடி வழங்கப்பட்டது.