பிறசமய சகோதரர்களிடம் தஃவா – சிதம்பரம்

கடந்த 21.03.12 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் பிறசமய சகோதரர்களிடம் தஃவா நடைபெற்றது. இதில் காளி முத்து என்பர் 52 ஆண்டுகளாக எனக்கு இந்த தூய இஸ்லாம் குறித்து யாரும் போதிக்கவில்லை என்று கூறியது குறிப்பிடதக்கது.