பிறசமய சகோதரர்களிடம் தஃவா – பாடேறு கிளை

ஆந்திர மாநிலம் பாடேறு கிளையில் கடந்த 28-2-2012 , 29-2-2012 மற்றும் 1.3.2012 ஆகிய தேதிகளில் பிறசமய சகோதரர்களுக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.