பிறசமய சகோதரர்களிடம் தஃவா – ஐகாட் சிட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில் 21-02-2011 அன்று பிற மத சகோதரர்களை நேரடியாக சந்தித்து தஃவா செய்யப்பட்டது. அப்போது இஸ்லாத்தில் கடவுள் கொள்கை குறித்து பிரபாகரன் எனும் சகோதரருக்கு விளக்கமளிக்கப்பட்டது.