பிறசமய சகோதரர்களிடம் தஃவா – நெற்குன்றம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளையில் 20-2-2012 அன்று இஸ்லாத்தை தவறாக புரிந்து வைத்திக்கும் பிறசமய சகோதரர்களிடம் சீடிக்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.