பிறசமய சகோதரர்களிடம் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் அம்பகரத்தூர் கிளை சார்பாக 16/01/12 அன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.