பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமி்ழாக்கம் – புரசைவாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புரசை கிளையின் சார்பில் கடந்த 23.3.12 அன்று பிறசமய சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.