பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கொடிக்கால்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 19-03-2012 அன்று மாற்று மத நண்பர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யபட்டது.