பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – அல்அய்ன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் மண்டலம் சார்பாக சென்ற 16.02.2012 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் அந்த சகோதரரின் மார்க்கம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.