பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக 18.02.2012 அன்று பிறமத சகோதரருக்கு குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.