பிறசமய சகோதரக்கு மருத்துவ உதவி – சமஸ்பிரான்

கடந்த 4-4-2102 அன்று திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் தெரு கிளை சார்பாக மாற்று மத சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டது.