பிறசமயத்தவர்களிடம் தஃவா – தாராபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 23/12/2016 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: தாராபுரம் அருகாமையில் உள்ள தளவாய்பட்டினத்தை சேர்ந்த சுமதி அவர்களிடத்தில் இறைவன் ஒருவன்தான் என்று தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் மற்றும் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது
நபர்கள் எண்ணிக்கை: 1
நேர அளவு (ஒருவருககு,நிமிடத்தில்): 20