பிறசமயத்தவர்களிடம் தஃவா – எம். எம். டி. ஏ காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம். எம். டி. ஏ காலனி கிளை சார்பாக கடந்த 12/12/2016 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: கடவுள் கொள்கை
நபர்கள் எண்ணிக்கை: 3
நேர அளவு (ஒருவருககு,நிமிடத்தில்): 20