பிறசமயத்தவர்களிடம் தஃவா – எம். எஸ். நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் எம். எஸ். நகர் கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: தீவிரவாதத்தை தூண்டாத அன்பை போதிக்கும் மார்க்கம்
நபர்கள் எண்ணிக்கை: 1
நேர அளவு (ஒருவருககு,நிமிடத்தில்): 15