பிறசமயத்தவர்களிடம் தஃவா – நாகர்கோவில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சார்பாக கடந்த 11/11/2016 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இஸ்லாமிய கொள்கை விளக்கம்
நபர்கள் எண்ணிக்கை: 3
நேர அளவு (ஒருவருககு,நிமிடத்தில்): 30