பிறசமயத்தவர்களிடம் தஃவா – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 02/11/2016 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்
நபர்கள் எண்ணிக்கை: 1
நேர அளவு (ஒருவருககு,நிமிடத்தில்): 15