பிறசமயத்தவர்களிடம் தஃவா – ஹாலா லேபர் கேம்ப்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட் மண்டலம் மாவட்டம் ஹாலா லேபர் கேம்ப் கிளை சார்பாக கடந்த 05/11/2016 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: கடவுள் கொள்கை
நபர்கள் எண்ணிக்கை: 6
நேர அளவு (ஒருவருககு,நிமிடத்தில்): 5