பிறசமயத்தவர்களிடம் தஃவா – திருவல்லிக்கேணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 07/10/2016 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
நபர்கள் எண்ணிக்கை: 24
நேர அளவு (ஒருவருககு,நிமிடத்தில்): 10