பிறசமயத்தவர்களிடம் தஃவா – ஷாபியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் ஷாபியா கிளை சார்பாக கடந்த 10/03/2016 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இஸ்லாம் கூறும் மனித நலன்
நபர்கள் எண்ணிக்கை: 2